நிதி மசோதா

img

எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் தாக்கல் செய்துவிட்டுப் போன அமைச்சர்....சட்டவிதிகளை மீறும் மோடி அரசின் நிதி மசோதா

நிதி மசோதாவில் எண்: 110-இன் படி, அனுமதிக்கப்படாத பல இனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தஇனங்கள் ‘இதர செலவுகள்’ என குறிப்பிடப்பட்டு, அதன்மூலமாக ரிசர்வ் வங்கிவிதிகள் உட்பட பல்வேறு விதிகள் மீறப் பட்டுள்ளன. எனக்குத் தெரிந்தவரை 10 விதிகள் மீறப்பட்டுள்ளன....